தமிழ் மெய்யெழுத்துக்கள்

தமிழ் மெய்யெழுத்துக்கள் (Tamil Meieluthukkal) மொத்தம் 18.


மெய்யெழுத்துபகுப்பு
க்வல்லினம்
ங்மெல்லினம்
ச்வல்லினம்
ஞ்மெல்லினம்
ட்வல்லினம்
ண்மெல்லினம்
த்வல்லினம்
ந்மெல்லினம்
ப்வல்லினம்
ம்மெல்லினம்
ய்இடையினம்
ர்இடையினம்
ல்இடையினம்
வ்இடையினம்
ழ்இடையினம்
ள்இடையினம்
ற்வல்லினம்
ன்மெல்லினம்

No comments:

Post a Comment

Popular Posts