Showing posts with label தமிழ் எழுத்துக்கள். Show all posts
Showing posts with label தமிழ் எழுத்துக்கள். Show all posts

பழமொழிகள் விளக்கம் - 14


1. கட்டி அழுகிறபோது, கையும் துழாவுகிறது.

 பொருள்/Tamil Meaning:

வீட்டில் ஒரு மரணம் நிகழ்ந்தபோது மாதர் வட்டமாக அமர்ந்து அழுது ஒப்பாரிவைத்துக் கொண்டிருக்கும்போது இவள் ஆறுதல் சொல்வதுபோல் ஒவ்வொரு பெண்ணாகக் கட்டியணைக்குபோதே திருட ஏதேனும் நகை அகப்படுமா என்று கைகளால் துழாவுகிறாள்.

மரண துக்கத்திலும் திருடனுக்கு திருட்டுப் புத்தி போகாது என்பது செய்தி.

2. சாப்பிள்ளை பெற்றாலும், மருத்துவச்சி கூலி தப்பாது

 பொருள்/Tamil Meaning:

சாப்பிள்ளை என்பது பிறக்கும்போதே இறந்திருந்த குழந்தை. வியாதி குணமாகாவிட்டாலும் நாம் டாக்டருக்கு ஃபீஸ் கொடுப்பதுபோல. 

தமிழ் இலக்கணம் (Tamil Ilakkanam)





மொழி என்பது ஒருவரின் கருத்தை வெளியிடவும்,அதை மற்றொருவர் புரிந்து கொள்ளவும் பயன்படுகிறது. அம்மொழியைப் பிழையின்றி பேசவும் எழுதவும் துணை செய்வது, இலக்கணம் ஆகும். முத்தமிழில் ஒன்றான இயற்றமிழின் (செய்யுள் மற்றும் உரைநடை ஆகியவற்றின் தொகுதி) இலக்கணத்தை விளக்க உதவுகிறது.



இலக்கண வகைகள்
(Ilakkana Vagaigal)
  • எழுத்து
  • சொல்
  • பொருள்
  • யாப்பு
  • அணி











எழுத்திலக்கணம்

(Eluthu Ilakkanam)



எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல், ஈறு, இடைநிலை, போலி, பதம், புணர்ப்பு போன்ற பன்னிரண்டு பகுதிகளையும் எடுத்துரைப்பது எழுத்து இலக்கணம் ஆகும். எழுத்து - மொழிக்கு ஒலிவடிவம், வரிவடிவம் ஆகிய இரண்டையும் கொடுக்கிறது. ஒலி வடிவம் என்பது ஒரு எழுத்தை உச்சரிக்கும்போது எழும் ஒலியைக் குறிக்கின்றது. வரி வடிவம் என்பது எழுத்தின் வடிவத்தைக் குறிக்கின்றது. எழுத்திலக்கணம் இரு வகைப்படும். அவை,
  1. 1. முதல் எழுத்து
  2. 2. சார்பு எழுத்து

எழுத்து இலக்கணம் வகைகள்

(Eluthu Ilakkanam Vagaigal)

  • எழுத்து
    • முதலெழுத்து
      • உயிரெழுத்துகள்
      • மெய்யெழுத்துகள்
    • சார்பெழுத்து
      • உயிர்மெய்
      • ஆய்த எழுத்து
      • உயிரளபெடை
      • ஒற்றளபெடை
      • குற்றியலுகரம்
      • குற்றியலிகரம்
      • ஐகாரக் குறுக்கம்
      • ஔகாரக் குறுக்கம்
      • மகரக்குறுக்கம்
      • ஆய்தக்குறுக்கம்
முதலெழுத்துக்கள்

சார்பெழுத்துக்கள்

தமிழ் மெய் எழுத்துக்கள் எழுதுவது எப்படி?



தமிழ் மெய் எழுத்துக்கள்  எழுதுவது எப்படி?





மெய் எழுத்து க் எழுதும் முறை
மெய் எழுத்து ங் எழுதும் முறை
மெய் எழுத்து ச் எழுதும் முறை
மெய் எழுத்து ஞ் எழுதும் முறை
மெய் எழுத்து ட் எழுதும் முறை
மெய் எழுத்து ண் எழுதும் முறை
மெய் எழுத்து த் எழுதும் முறை
மெய் எழுத்து ந் எழுதும் முறை
மெய் எழுத்து ப் எழுதும் முறை
மெய் எழுத்து ம் எழுதும் முறை
மெய் எழுத்து ய் எழுதும் முறை
மெய் எழுத்து ர் எழுதும் முறை
மெய் எழுத்து ல் எழுதும் முறை
மெய் எழுத்து வ் எழுதும் முறை
மெய் எழுத்து ழ் எழுதும் முறை
மெய் எழுத்து ள் எழுதும் முறை
மெய் எழுத்து ற் எழுதும் முறை
மெய் எழுத்து ன் எழுதும் முறை

தமிழ் உயிர் எழுத்துக்கள் எழுதுவது எப்படி?



தமிழ் உயிர் எழுத்துக்கள்  எழுதுவது எப்படி?






உயிரெழுத்து அ எழுதும் முறை
உயிரெழுத்து ஆ எழுதும் முறை
உயிரெழுத்து இ எழுதும் முறை
உயிரெழுத்து ஈ எழுதும் முறை
உயிரெழுத்து உ எழுதும் முறை
உயிரெழுத்து ஊ எழுதும் முறை
உயிரெழுத்து எ எழுதும் முறை
உயிரெழுத்து ஏ எழுதும் முறை
உயிரெழுத்து ஐ எழுதும் முறை
உயிரெழுத்து ஒ எழுதும் முறை
உயிரெழுத்து ஓ எழுதும் முறை
உயிரெழுத்து ஒள எழுதும் முறை

தமிழ் எண்கள்

தமிழ் எண்களின் பட்டியல். தமிழ் எண்கள் மற்றும் அதன் பெயர்களை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.


ஒன்று
௧ - 1
இரண்டு
௨ - 2
மூன்று
௩ - 3
நான்கு
௪ - 4
ஐந்து
௫ - 5
ஆறு
௬ - 6
ஏழு
௭ - 7
எட்டு
௮ - 8
ஒன்பது
௯ - 9
பத்து
௰ - 10

கிரந்த எழுத்துக்கள்

கிரந்த எழுத்துக்கள் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் சமஸ்கிருத மொழியை எழுதப் பயன்பட்ட வரி வடிவங்களாகும். 'ஜ', 'ஷ', 'ஸ', 'ஹ' ,'க்ஷ' போன்ற கிரந்த எழுத்துக்கள் ஆங்கில மற்றும் அறிவியல் சொற்களையும், வடமொழிச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.



தமிழ் ஆய்த எழுத்து

தமிழ் ஆய்த எழுத்து (Tamil Aaithaeluthu) மொத்தம் 1.

எழுத்துபெயர் 
ஃஆய்த எழுத்து

தமிழ் உயிர்மெய்யெழுத்துக்கள்

தமிழ் உயிர்மெய்யெழுத்துக்கள் (Tamil Uyirmeieluthukkal) மொத்தம் 216.


 அஆஇஈஉஊஎஏஐஒஓஒள
க்ககாகிகீகுகூகெகேகைகொகோகௌ
ங்ஙஙாஙிஙீஙுஙூஙெஙேஙைஙொஙோஙௌ
ச்சசாசிசீசுசூசெசேசைசொசோசௌ
ஞ்ஞஞாஞிஞீஞுஞூஞெஞேஞைஞொஞோஞௌ
ட்டடாடிடீடுடூடெடேடைடொடோடௌ
ண்ணணாணிணீணுணூணெணேணைணொணோணௌ
த்ததாதிதீதுதூதெதேதைதொதோதௌ
ந்நநாநிநீநுநூநெநேநைநொநோநௌ
ப்பபாபிபீபுபூபெபேபைபொபோபௌ
ம்மமாமிமீமுமூமெமேமைமொமோமௌ
ய்யயாயியீயுயூயெயேயையொயோயௌ
ர்ரராரிரீருரூரெரேரைரொரோரௌ
ல்லலாலிலீலுலூலெலேலைலொலோலௌ
வ்வவாவிவீவுவூவெவேவைவொவோவௌ
ழ்ழழாழிழீழுழூழெழேழைழொழோழௌ
ள்ளளாளிளீளுளூளெளேளைளொளோளௌ
ற்றறாறிறீறுறூறெறேறைறொறோறௌ
ன்னனானினீனுனூனெனேனைனொனோனௌ

Popular Posts