காதல் கவிதை-4

காதல் கவிதை



●♣♥═♥◄♠•.•*""*•.¸ ☼ ¸.•*""*•.¸►★♥ ♥◄★¸.•*""*•.¸ ☼ ¸.•*""*•..

காதல் என்பது உள்ளத்தின் அழமான உணர்வு...
இது எதையும் எதிர்பார்த்து வருவது இல்லை
இன்பமானலும் சரி துன்பமானாலும் சரி... பகிர்ந்து கொள்வதே காதல்...!
காதலியின் பாசமான ஒரு பார்வை போதும், காதலனின் ஆறுதலான ஒரு வார்த்தை போதும் சொர்க்கமே தோற்றுவிடும்...!
அதுதான் காதல்... உணர்ந்து பாருங்கள்...!

●♣♥═♥◄♠•.•*""*•.¸ ☼ ¸.•*""*•.¸►★♥ ♥◄★¸.•*""*•.¸ ☼ ¸.•*""*•.. 

kadhal yenbathu ullathin aalamana unarvu..
ithu yethaiyum ethirpaarthu varuvathu illai
inbhamaanalum sari thunbamaanalum sari..
pagirnthu kolvathe kadhal.
kadhaliyin paasamana oru paarvai pothum,
kadhalanin aaruthalaana oru vaarthai pothum sorgame thotru vidum..
athu than kadhal.. unarnthu paarungal..



tamil kadhal kavithai

 
●♣♥═♥◄♠•.•*""*•.¸ ☼ ¸.•*""*•.¸►★♥ ♥◄★¸.•*""*•.¸ ☼ ¸.•*""*•.. 
 
துக்கம் என்ன துயரம் என்ன என்னிடம் சொல்லு...
வாழ்க்கையில் கஷ்டம் இங்கு யாருக்கு இல்லை...
உனக்கென நான் இருக்
கிறேன் எனக்கென நீ இருக்கிறாய்...
என்னிடம் ஏதும்மறைத்து விடாதே...!
தந்தை சொல்லும் ஆறுதலும் நான் தருவேன்...
பச்ச மண்ணா நீ அழுதா தாய் மடியா நான் இருப்பேன்.

  ●♣♥═♥◄♠•.•*""*•.¸ ☼ ¸.•*""*•.¸►★♥ ♥◄★¸.•*""*•.¸ ☼ ¸.•*""*•..


Thukkam yenna thuyaram yenna yennidam sollu...
vazhkayil kashtam ingu yaarukku illai...
unakkena naan irukkiren yenakkena nee irukkirai...
yennidam yethum maraithu vidaathe...!
thanthai sollum aaruthal naan tharuven...
pacha manna nee azhutha thai madiya naan iruppen.



No comments:

Post a Comment

Popular Posts