farewell kavithai for friends
1. farewell kavithai
நண்பனை மச்சான் என
அழைப்பது அவன்
தங்கையை
காதலியாக
நினைப்பதால்
அல்ல,அவன்
காதலியை
தங்கையாக
நினைப்பதால் தான்...
nanbhanai machan yena
alaippathu avan
thangaiyai
kadhaliyaga
ninaipathaal
alla, avan
kadhaliyai thangaiyaga
ninaipathal than.
2. farewell kavithai
காலம் நம்மை பிரித்தாலும்
கடந்து தூரம் சென்றாலும்
என்றும் இனிக்கும்
நம் கல்லூரி நினைவுகள்!!!
kaalam nammai pirithalum
kadanthu thooram sendralum
yendrum inikkum
nam kaloori ninaivugal.
3. farewell kavithai
அன்பென்ற வார்த்தைக்கு
அர்த்தம் தெரியாதவர்களிடம்
அன்பை எதிர்பார்ப்பதும்
வெளிப்படுத்துவதும் தவறே...!!
anbendra vaarthaikku
artham theriyathavargalidam
anbai ethirpaarpathum
velipaduthuvathum thavare.
4. farewell kavithai
மீளும் உன் நினைவுகள்
மீளா என்
துன்பங்களில்
இருந்து மீட்டிச்
செல்கிறது !!!
meelum un ninaivugal
meela yen
thunbangalil
irunthu meetti
selgirathu.
5. farewell kavithai
நீ என்னுடன்
பேசாத நொடியெல்லம்
என்னுடன் சேர்ந்து
காத்துக்கொண்டிருக்கிறது
என் கைப்பேசி
nee ennudan
pesatha nodiyellam
ennudan sernthu
kaathu kondirukkirathu
yen kai pesi.
6. farewell kavithai
நான் நினைத்தவர்கள்
என்னை மறந்ததால்
கவலைப்படவில்லை,
என்னை மறந்தவர்களை
என்னால்
மறக்கமுடியவில்லையே
என்று கவலைபடுகிறேன்.
naan ninaithavargal
ennai maranthalum
kavalai pada villai
ennai maranthavargalai
ennal
marakka mudiyavillaiye
yendru kavalai padugiren.
7. farewell kavithai
பணம் பெரிதென்று வாழ்கின்ற
நாகரிக பெண்ணை விட
மானம் பெரிதென்று
வாழ்கின்ற
ஏழைப்பெண் சிறந்தவள
panam perithendru vazhginra
naagareega pennai vida
maanam perithendru
vazhgindra
yelai pen siranthaval.
8. farewell kavithai
கண்ணுக்கும் கண்ணீருக்கும் வித்தியாசம் உண்டு..
கண்ணுக்கு "உலகம்" மட்டுமே தெரியும்
கண்ணீருக்கு "உள்ளமும்" தெரியும்...!
kannukkum kannerukkum vithiyasham undu..
kannukku "ulagham" mattume theriyum
kanneerukku "ullamum" theriyum.
9. farewell kavithai
என்னைப் போலவே
தவிக்கிறது கடலின் அலைகளும்....
உன் கால் தடங்களை
முத்தமிட....!!!
yennai polave
thavikkirathu kadalin azhaigalum.
un kaal thadangalai
mutham ida.
10. farewell kavithai
நான் சிரித்தாலும் சரி
எனக்கு வலித்தாலும் சரி
கண்ணீர் என் அம்மாவின்
கண்களில் மட்டும் தான்...!
naan sirithalum sari
enakku valithalum sari
kanneer yen ammavin
kangalil mattum than.
No comments:
Post a Comment