வாட்ட சாட்டக் குதிரை

வாட்ட சாட்டக் குதிரை
வளிமையான குதிரை

கொள்ளைத் தின்னும் குதிரை
குதிரை வண்டிக் குதிரை

ஓட்டம் வேகம் குதிரை
ஒடிசலான குதிரை

பொம்மலாட்டக் குதிரை
பொதிசுமக்கும் குதிரை

அழகான குதிரை
அரேபியக் குதிரை

தேரிலுக்கும் குதிரை
தேகம் கொண்ட குதிரை


No comments:

Post a Comment

Popular Posts