அம்மா


அம்மா!! எதையோ நினைத்துநீ பலமுறை கண் கலங்கியபோதும் நான் ஒருமுறை கூடஏன் என்று கேட்டதில்லை.ஆனால்.. ?தூசியால் நான் ஒருமுறைகண் கலங்கிய போதுநீ பலமுறை காரணம்கேட்டு துடித்து போனாயம்மா... 

No comments:

Post a Comment

Popular Posts