காதல் கவிதை-5

காதல் கவிதை



Romantic Tamil Kavithai

tamil kavithai


1. Tamil kavithai 

நான் உன்னக்காக எழுதிய
கவிதைகளை பார்த்து என்
கவிதையை தாங்கும்
காகிதமும் உன்னை காதலிக்கிறது
.

2. Tamil kavithai


கண்ட நாள் முதல்
கண்களால் பேசவும் ,
கால்களால் வெட்கப்படவும்
கற்று கொண்டேன்
நான் உன்னை காதலிக்கிறேன்
என்பதை விட
நான் உன்னை சுவசிக்கேறேன்
என்பதை விட
நான் உன்னை நேசிக்கேறேன்
என்பதை விட
நான் உன்னில் கலந்து விட்டேன்
என்பதே உண்மை
உன்னுள் கலந்த என்னை எப்போது
காண வருவாய் என்ற ஏக்கம்
கலந்த எதிர்பார்புடன் காத்திருக்கிறது
என் இதயம் .

3. Tamil kavithai 


நீ சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும்
என் வாழ்வின் அர்த்தங்கள்............
என் வாழ்வே நீயாகும் போது......
உன் வார்த்தைகள் என் வாரங்களாக .......
மாறி விடுகின்றன...

4. Tamil kavithai 

உன்னை
எந்த அளவுக்கு
பிடிக்கும் என்று
தெரியவில்லை …
ஆனால்!
உன்னை
பிடித்த அளவுக்கு
இந்த உலகத்தில்
வேறு எதுவும்
எனக்கு பிடிக்கவில்லை
 
5. Tamil kavithai 

காற்றே ...
நீ , என்னவனை
கடந்து வருவதால்தான்
உன்னை நன் சுவாசிக்கிறேன் !
 
6. Tamil kavithai 

"ஒரு நொடியில் பார்த்த முகத்தை ,
ஒவ்வொரு நொடியும்
நினைத்து கொண்டிருக்கும்
அற்புதமான உணர்வு தன !"
-காதல்-
 
7. Tamil kavithai 

நிலையான அன்புக்கு பிரிவில்லை...
சொல்லாத சொல்லுக்கு அர்த்தமில்லை......
தேடும் பாசத்திற்கு தோல்வி இல்லை....
உண்மையான என் அன்புக்கு மரணம் இல்லை
 
8. Tamil kavithai 

பிரிக்க முடியாத சொந்தம் ....!
மறக்க முடியாத பந்தம் ....!
தவிர்க்க முடியாத உயிர் .......!
எல்லாமே உன் "அன்பு " மட்டுமே
 
9. Tamil kavithai 

உன் நினைவுகளை எல்லாம் பூட்டி வைத்திருக்கும்
என் இதயத்தை திறக்கும் சாவி
உன் காதல் மட்டுமே .
 
10. Tamil kavithai      

பூட்டிவைத்த ஆசைகளை
பத்திரமாய் சேர்த்து வைப்பேன்
பக்குவமாய் சொல்லிவிட
பாவை இவள் ஏங்குகிறேன்
கைபிடிக்கும் நாளை எண்ணி
காதலில் தான் வாழுகிறேன்.
 

No comments:

Post a Comment

Popular Posts