ஒரு உண்மைக் காதலனுக்கு கிடைக்கும்
மிகப் பெரிய சந்தோஷம்
தன் காதலி சொல்லும்
ஒரே வார்த்தை"டேய் நான் உன்
பொண்டாட்டி டா"...!!!
அதே போல ஒரு உண்மைக்
காதலிக்கு கிடைக்கும் மிகப்பெரிய
சந்தோஷம் தன் காதலன் சொல்லும் ஒரே வார்த்தை
''I love you செல்லக்குட்டி''
மிகப் பெரிய சந்தோஷம்
தன் காதலி சொல்லும்
ஒரே வார்த்தை"டேய் நான் உன்
பொண்டாட்டி டா"...!!!
அதே போல ஒரு உண்மைக்
காதலிக்கு கிடைக்கும் மிகப்பெரிய
சந்தோஷம் தன் காதலன் சொல்லும் ஒரே வார்த்தை
''I love you செல்லக்குட்டி''
Oru unmai kathalanukku kidaikkum
migapperiya santhosham
than kathali sollum
ore vaarthai
"dey naan un pondatti da"
Athey pola oru unmai
kathalikku kidaikkum migapperiya
santhosham kathalan sollum ore vaarthai
"I Love you chellakutti"
உன் துணையாக நடந்து என் வாழ்கையை ஆரம்பித்தேன்...
உன் துணைவியாக இறக்க ஆசைப்படுகிறேன்...
உன் துணைவியாக இறக்க ஆசைப்படுகிறேன்...
Un thunaiyaga nadanthu yen vazhkaiyai aarambithen..
un thunaiviyaga irakka aashai padugiren.
yen thai sumantha valiyai vida
unnal naan sumakkum valiyai
yen thai kooda thaanga maattal.
உன் அன்பு என்னுள் இவ்வளவு
வலியை ஏற்படுத்தும் என்று
அன்றே தெரிந்திருந்தால் விலகியே
இருந்திருப்பேன் தொலைவாக..
வலியை ஏற்படுத்தும் என்று
அன்றே தெரிந்திருந்தால் விலகியே
இருந்திருப்பேன் தொலைவாக..
Un anbu yennul ivvalavu
valiyai erpaduthum yendru
andre therinthal vilagiye
irunthurupen tholaivaga.
No comments:
Post a Comment