உயிரெழுத்துக்கள்

தமிழில் 12 உயிரெழுத்துக்களும், 18 மெய்யெழுத்துக்களும், 216 உயிர்மெய் எழுத்துக்களும், ஓரு ஆய்த எழுத்துமாக மொத்தம் 247 எழுத்துக்கள் தமிழ் நெருங்கணக்கில் உள்ளன.


தமிழ் உயிரெழுத்துக்கள்  மொத்தம் 12. உயிர் எழுத்து தனித்து இயங்கும் சொல் ஆகும் (ஈ, மா, வை) உயிரெழுத்து இல்லாத சொல் எந்த மொழியிலும் இல்லை



எழுத்துபெயர்சொல்
அஅகரம்அம்மா
ஆஆகாரம்ஆடு
இஇகரம்இலை
ஈஈகாரம்ஈட்டி
உஉகரம்உரல்
ஊஊகாரம்ஊஞ்சல்
எஎகரம்எலி
ஏஏகாரம்ஏணி
ஐஐகாரம்ஐந்து
ஒஒகரம்ஒட்டகம்
ஓஓகாரம்ஓணான்
ஒளஒளகாரம்ஔவையார்



No comments:

Post a Comment

Popular Posts