Tamil Hikoo Kavithaigal
"Tamil Hikoo Kavithaigal" is a short and sweet kavithai. Indha Tamil Hikoo kavithaigalai padithu magilungal.
1. Hikoo kavithai
Avanum illai,
Avalum illai.
Yarukkaga nirkiradhu kathal kaaviyamai?
Taj Mahal...
Avalum illai.
Yarukkaga nirkiradhu kathal kaaviyamai?
Taj Mahal...
2. Hykoo kavithaigal
Thirumanam aagamale vidhavai aanadhu
"Vellai Roja"
"Vellai Roja"
3. Tamil hikoo kavithaigal
Matravargal sendra paadhaiyil neengalum selladheergal…
Ungalin paadha suvadugal theriyaamal poividum.
4. Hikoo sms kavithai
அத்துமீறலுக்கு அணை போட்டு
விட்டு விலக்காமல் விதி போட்டு
மனத்தில் தொடு தொடராமல் மூடி போட்டு
என் இதயத்தில்
கால்மேல்கால் போட்டு அமர்ந்திருக்கிறாய் நீ.
5. Hikoo kavithai in Tamil
சமாதான முயற்சியில்
கணவன்
கருத்துவேறுபாட்டால்
பிரிந்த மனைவி
பயம்கொண்டு கட்டிபிடித்தாள்
இருவரையும் ஒன்று சேர்த்தது.
6. hikoo tamil kavithai
"டேய்"
என்னும்
ஒர் வார்த்தையில்
உன் அதிகார அன்பை
தெரிவிக்கிறாய்!!
7. Tamil hikoo sms
இக்காலத்தில்
கைவிரல் தீண்டா
கண்களில் தீண்டும்
கண்ணியா காதல்
காண்பது கடினம்!!!!
8. sms hikoo
இலவு காத்த கிளியாய்!
என் இளமையை
உன்னை நினைத்து
தனிமை என்னும்
காட்டில் தொலைத்தேன்!!!
9. hikoo kavithaigal
உன் சில நிமிடம் புன்னகையால்
பல ஓவியங்கள் உயிர் பெற்று சிரிக்கிறது...
உன் அரை நொடி மெளனத்தால்
ஒரு தேகம் உயிர் விடத் துடிக்கிறது...
10. hykoo kavithai
வேடிக்கை:
பல கோடி செலவில் எடுக்கப்பட்டது?
"ஏழை" என்ற திரைப்படம்..
கால்மேல்கால் போட்டு அமர்ந்திருக்கிறாய் நீ.
5. Hikoo kavithai in Tamil
சமாதான முயற்சியில்
கணவன்
கருத்துவேறுபாட்டால்
பிரிந்த மனைவி
பயம்கொண்டு கட்டிபிடித்தாள்
இருவரையும் ஒன்று சேர்த்தது.
6. hikoo tamil kavithai
"டேய்"
என்னும்
ஒர் வார்த்தையில்
உன் அதிகார அன்பை
தெரிவிக்கிறாய்!!
7. Tamil hikoo sms
இக்காலத்தில்
கைவிரல் தீண்டா
கண்களில் தீண்டும்
கண்ணியா காதல்
காண்பது கடினம்!!!!
8. sms hikoo
இலவு காத்த கிளியாய்!
என் இளமையை
உன்னை நினைத்து
தனிமை என்னும்
காட்டில் தொலைத்தேன்!!!
9. hikoo kavithaigal
உன் சில நிமிடம் புன்னகையால்
பல ஓவியங்கள் உயிர் பெற்று சிரிக்கிறது...
உன் அரை நொடி மெளனத்தால்
ஒரு தேகம் உயிர் விடத் துடிக்கிறது...
10. hykoo kavithai
வேடிக்கை:
பல கோடி செலவில் எடுக்கப்பட்டது?
"ஏழை" என்ற திரைப்படம்..
No comments:
Post a Comment