உன் காதல் மட்டும்



உன் காதல் மட்டும்

பனைமட்டையில்
மழை பெய்தாற்போல
பேச்சுப்பழக்கம்
உனக்கு
எப்படி
ஊமையைப் போல
மௌனித்திருக்கிறது
உன்
காதல் மட்டும்.

No comments:

Post a Comment

Popular Posts