ஒன்னு ரெண்டு மூணு

ஒன்னு ரெண்டு மூணு
ஓணான் எங்கே கூறு

நாலு அஞ்சு ஆறு
மரத்தின் மேலே பாரு

எழு எட்டு ஒன்பது
என்ன அதன் பேரு

ஓணான் என்று கூறு

No comments:

Post a Comment

Popular Posts