எண்கள்

யாருக்கும் தலை ஒன்று
முகத்தில் கண் இரண்டு
முக்காலிக்கு கால் மூன்று
நாற்காலிக்குக் கால் நான்கு
ஒருகை விரல் ஐந்து
ஈயின் கால் ஆறு
வாரத்தின் நால் ஏழு
லந்திக்கு கால் எட்டு
தானிய வகை ஒன்பது
இருகை விரல் பத்து

No comments:

Post a Comment

Popular Posts