அழகர் யானை


யானை யானை
அழகர் யானை

அழகரும் சொக்கரும்
ஏறும் யானை

கட்டிக்கரும்பை
முறிக்கும் யானை

காவேரி தண்ணீரை
கலக்கும் யானை

குட்டி ஆனைக்குக்
கொம்பு முளைச்சுதாம்

பட்டணமெல்லாம்
பறந்தோடிப் போச்சுதாம்!

No comments:

Post a Comment

Popular Posts