காய்கரிகள்



குண்டு குண்டு கத்திரிக்காய்
விரலு போல வென்டைக்காய்
பாம்பு போல புடலங்காய்
கசக்கும் நல்ல பாகற்காய்
குட்டி குட்டி கோவற்காய்
கொடியில் காய்க்கும் சுரைக்காய்
பெரிய பெரிய பூசணிக்காய்
புளிக்கும் இந்த மாங்காய்
சிகப்பு நிற கேரட்டு
இனிக்கும் இந்த பீட்ரூட்டு
விதவிதமாய் காய்கரி
வாங்கி வருவோம் கடையிலே

No comments:

Post a Comment

Popular Posts